பொ.மல்லாபுரத்தில் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன

பொ.மல்லாபுரத்தில் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரத்தில் அமைப்புசாரா மற்றும் கட்டட தொழிலாளர்கள் நல வாரியத்தின் மூலம் பதிவு பெற்ற 750க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தடுப்பு நிவாரண பொருட்களான அரிசி பருப்பு சமையல் எண்ணெய் உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களை பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி மற்றும் அரூர் சார் ஆட்சியர்  மு.பிரதாப் ஆகியோர் வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் திரு யசோதா மதிவாணன்.  சுப்பிரமணிய சிவா சர்க்கரை ஆலை தலைவர் . முன்னாள் ஒன்றிய செயலாளர் திரு.விசுவநாதன். பொம்மிடி நகர கழக செயலாளர் .M.F.டோமினிக் மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அனைத்து கழக நிர்வாகிகள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்


மோகன்ராஜ் நிருபர் தர்மபுரி


Popular posts
தலையில் கல்லைப்போட்டு வக்கீல் கொலை நண்பர்கள் கைது
Image
சிதம்பரம் அம்மா உணவகத்தில் காலை மதியம் இரவு மூன்று வேளையும் விலையில்லா உணவு திட்டத்தினை துவக்கி வைத்தார் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன்
Image
மறுபரிசீலனை செய்ய எதுவும் இல்லை - ஹைட்ரோ கார்பன் திட்டம் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் திட்டவட்டம்
செல்லம்பட்டி பஞ்சாயத்தில் கொரோனா எதிரொலி காரணமாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இன்றி தவித்து வரும் ஏழை குடும்பங்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பாக உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.
Image